அச்சு ஊடக பத்திரிகை சொந்தங்கள் கிடைத்த வெற்றி

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கம் தலைவர் க. குமார் அவர்கள் முழு ஏற்பாட்டில் மு.திவான் மைதீன்,DME, மாநிலதலைவர் தமிழ்நாடு பிரஸ் &மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்,(3579/CNI) துணையோடுஇன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் & ஊடகவியலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் நெல்லை செய்தியாளர் பாரதி அவர்களை தாக்கிய காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன இதில் மூத்த பத்திரிகையாளர்கள் அச்சு ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை ஊடக சங்கங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் இன்று கலந்துகொண்ட பருவ இதழ் ஆசிரியர், செய்தியாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், போன்றவர்கள் அவர்கள் நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து அச்சு ஊடகத்துக்கு சிறப்பு செய்து வெற்றியடையச் செய்தனர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்