சபரி மலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கிறிஸ்துமஸ், சபரி மலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அறவிப்பில் கூறி இருப்பதாவது: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகம் வழியாக ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் நவ.,19 முதல் ஜனவரி 21 வரையில் செவ்வாய் தோறும் காலை 10 மணிக்கு புறப்படும். மேலும் நவ.,1 ம் தேதி காலை 7 மணிக்கு மங்களூரு-பாவ்நகர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு