டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்- தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அறிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் 16,300 போனஸ் என்றும், மற்ற ஊழியர்களுக்கு ரூபாய் 16,800 போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்