100 லஞ்சம் வாங்கினால் வழக்குப்பதிவு கூடிய நிலையில் 2500 ரூபாய் திருடு போனதாக முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில்

புகார் அளிக்க வந்தவரிடம் புகார் வாங்காமல் தட்டிகழித்தது நியாயமா? தொடர்ந்து ஏமாந்து பணம் நகையை இழந்துவரும் ஊத்தங்கரை மக்களின் நிலைமையை உணராவார்களா? கண்டுகொள்ளுவார்களா?காவல் நிலைய அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருக்கக்கூடிய தனியாருக்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தில் முதியவர் மேகன் என ஒருவர் தனக்கு உண்டான வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க சம்பந்தப்பட்ட வங்கிக்கு என சொந்தமான ஏடிஎம் இல்லாத காரணத்தால் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற போது அங்கே இருந்த மர்ம நபர் முதியவர் என்ற காரணத்தினால் அவருடைய ஏடிஎம் பயன்படுத்தி ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளிட்டு உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பிய நேரத்தில் வெளியே வரும் பட்சத்தில் ஐந்தே நிமிடத்தில் முதியவரின் கணக்கில் இருந்து 2,500 ரூபாய் திருடப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது மேலும் ஊத்தங்கரை பகுதியில் பல ஏடிஎம் மையம் இருந்தாலும் வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் இல்லாத ஒரு காரணமாகவும் ஆக்சிஸ் பேங்க் போன்ற வங்கிகளில் தனது பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்கள் படிப்பறிவு இல்லாத விவசாய மக்களுக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக ஒரு குற்றச்சாட்டு தற்போது நிலவி வருகிறது சிசிடிவி கேமராக்கள் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்தும் அதுகுறித்து புகாரைப் பெற்று விசாரிக்காமல் தட்டிக் கழிக்க வேண்டிய அவசியம் ஏன் என புரியவில்லை இதுகுறித்து காவல்துறை மேலதிகாரிகள் உடனடியாக சிறு குற்றத்தைத் தடுத்தால் இளம் குற்றவாளிகள் பெரும் குற்றவாளிகளாக மாறுவதை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்