கொசுகடியில் இரவுமுழுவதும் தூக்கம் இல்லாமல்காவலர்கள்கடும் அவதி
சென்னை மாமல்லபுரத்தில் 12 ம் தேதி இந்திய பிரதமர் #மோடியும் சீனா அதிபரும் சந்தித்து கொள்ள உள்ள நிலையில் கடந்த ஒரு மாதங்களாக மாமல்லபுரமே காவலர்கள் கட்டுபாட்டில் உள்ளது.மற்றும் இதில் தமிழக காவல்துறையினர் 5000 மேற்பட்டவர்கள் கடந்த 20 நாட்களாக கடுமையாக பாதுகாப்பு பனிக்காக உழைத்து கொண்டு உள்ளார்கள் (பெண் காவலர்கள் உட்பட)மேலும் காவலர்களுக்கு இந்த கடந்த 20 நாட்களாக சரிவர ஓய்வும் விடுப்பும் கொடுக்கப்படவில்லை என்ற #புகாரும் தொடர்ந்து வந்த வன்னம் உள்ளது.இதில் ஒரு பாதியாக நேற்று #காவலர்கள் சரிவர ஓய்வு இல்லாமல் கொசுகடியில் மன்னில்படுத்து உறங்கும்புகைப்படம் தான் இது சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற #கோரிக்கையும் எழுந்துள்ளது