விக்கிரவாண்டி அதிமுக முன்னிலை

விக்கிரவாண்டி 5வது சுற்று விக்கிரவாண்டியில் 5வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 27319 வாக்குகள் பெற்று முன்னிலை விக்கிரவாண்டியில் 5 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் புகழேந்தி 16961வாக்குகள் பெற்று பின்னடைவு 5 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 10358 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு