சுஜித்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சுஜித்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளது.சுஜித்தை இழந்து வாடும் பெற்றோருக்கு துயரத்தை தாங்கும் வலிமையை தர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் . இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்