சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ' செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் ' புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சென்னை: சென்னை ரயில்வே நிலையத்தில் அதிநவீன பாதுகாப்பில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ' செல்ப் பேலன்ஸ் ஸ்கூட்டர் ' புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் நின்றபடி போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 360 கோணத்தில் சுற்றி, சுற்றி பார்க்க முடியும். மேலும் இந்த ஸ்கூட்டரில் ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது போன்ற பாதுகாப்பு முறை எழும்பூரிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு