புதுவை விடுதலை தினம் நமச்சிவாயம், பாலன் வாழ்த்து

புதுச்சேரி,புதுவை காங்கிரஸ் தலை வரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி நம் இந்திய தேசம் சுதந்திரம் அடைந்தபோது பிரெஞ்சுக் காரர்கள் வசமிருந்த புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் பெறாமல் இருந்தது நம் மண்ணில் பிறந்த தேசப்பற்று மிகுந்த தன்ன லமற்ற தலைவர்களின் உணர்வு மிக்க போராட்டத் தினால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி புதுச்சேரி மாநிலம் சுதந்திர இந்திய தேசத்துடன் இணைந் கதி பதுச்சேரி மாநிலம் பிரெ ஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என்று வர்ணித்த நம் நாட்டின் முதல் பிரதமர் ஆசிய ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நம் புதுச்சேரி மாநிலத்தை இந்திய புதுச்சேரி மாநிலத்தை இந்திய தேசத்துடன் இணைப்பதற்கு பேருதவி புரிந்தார். புதுச்சேரி சுதந்திரத்திற்கு தன்னலம் கருதாமல் அர்ப் பணிப்பு உணர்வுடன் போரா டிய நம் மண்ணில் அவதரித்த மாசற்ற மறவர்களின் தியாகங் களை இந்நாளல் போற்றி வண ங்குவோம், தேச ஒற்றுமைக்கு வலுசேர்த்து புதுச்சேரி மாநிலத் தின் தனித்தன்மையை என்றும் காத்திருப்போம். புதுச்சேரி மாநில மக்கள் புதுச்சோ மாநில மக்கள் அனைவருக்கும் எனது இனிய விடுதலை திருநாள் வாழ்த் துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். புதுவை என்.ஆர். காங் கிரஸ் பொது செயலாளர் பாலன் விடுத்துள்ள விடு தலை நாள் வாழ்த்து செய் தியில் கூறியிருப்பதாவது: ஆகடு ஆகஸ்டு 16-ம் நாள் புதுச் சேரியின் விடுதலை நாளாக நாம் இதற்கு முன் கொண்டாடி வந்தோம். அறுபது ஆண் டுகளாக நிகழ்ந்து வந்த, வர லாற்றுப் பிழையை நீதியரசர் தாவீது அன்னுசாமி தலை மையில் குழு அமைத்து சரி செய்து நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரியின் விடுதலை நாளாக நேர்படுத்தியது மக்கள் முதல்வர் என்.ஆர் என்பதை இந்த தருணத்தில் பாராட்ட - வேண்டும். விடுதலை போராட்டங் களில் ஈடுபட்ட விடுதலை போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் நன்றியோடு வணங்கி அவர்கள் சிந்திய கண்ணீ ரும், செந்நீரும் புதுச் சேரி வளர்ச்சிக்கு அடியுரமாக பரவி வாழ்த்திக் கொண்டி ருக்கின்றன. புதுச்சேரி விடுதலை நாளை கொண்டாடும் இந்த வேளையில் தியாக மறவர் களை வணங்கி மகிழ்கிறோம். வெல்க அவர்களது தியாகம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)