அண்ணா பல்கலைக்கழக குழுவினர் அனுப்பிய ரோபோவின் இறுக பிடிக்கும் கருவி தற்போது சுஜித்தின் இரண்டு கைகளையும்...

புதிய கருவியின் மூலம் குழந்தையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது கை போன்ற கருவியை பயன்படுத்தி குழந்தையை மேலே எடுக்க நடவடிக்கை தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் புதிய கருவியின் மூலம் குழந்தையை மீட்க முயற்சி ஹைட்ராலிக் கருவி மூலம் குழந்தையை மீட்க முயற்சி முதலில் கயிறு கட்டி தூக்க முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை இரண்டாவதாக மதுரை மணிகண்டனின் ரெஸ்கியூ ரோபோ மூலம் மீட்க முயற்சி நடைபெற்றது மூன்றாவதாக வேறொரு கருவியின் மூலம் நடைபெற்ற மீட்பு முயற்சியும் பலனளிக்கவில்லை இந்நிலையில், ஹைட்ராலிக் கருவியின் மூலம் மீட்பு முயற்சி நடைபெற்று வருகிறது 20 அடிக்கு கீழே உள்ள ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தை அளந்து, அதற்கேற்ப கருவி மாற்றியமைக்கப்பட்டுள்ளது ஸ்னேக் பைட் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் குழந்தையை மீட்க முயற்சி சென்சார்கள் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்பு முயற்சி கைபோன்ற கருவி மூலம் குழந்தையின் கையை கவ்வி மேலே இழுக்கும் முயற்சி ஆழ்துளைக் கிணற்றுக்குள் மண் கொட்டியிருப்பதால் மீட்புப் பணியில் சவால் ஹைட்ராலிக் கருவி செல்வதை கண்காணிக்க சிறிய மானிட்டர்கள் உள்ளன ஹைட்ராலிக் கருவி ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கப்பட்டது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் கூட்டாக மீட்புப் பணி ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் 4 அங்குலம் மட்டுமே உள்ளதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் 6 அங்குலமாக இருந்திருந்தால் மீட்புப் பணி எளிதாக இருந்திருக்கும் மேகமூட்டமாக இருந்தபோதிலும் மழை பெய்யாததால் மீட்புப் பணிகளுக்கு இடையூறு இல்லை நடுக்காட்டுப்பட்டியில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தகவல் முயற்சி பலன் அளிக்கவில்லை எனில் ஆழ்துளை கிணறு அருகே ஒரு மீட்டர் நீள அகலத்தில் புதிய ஆழ்துளை கிணறு தோண்ட திட்டம் புதிய ஆழ்துளை வழியாக உரிய ஆழத்தில் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி மீட்க திட்டம் என்எல்சி, ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அருகே ஆய்வு லால்குடியில் இருந்து பிரத்தியேக ட்ரில்லிங் மெஷின் கொண்டு வரவும் ஏற்பாடு ஏற்கெனவே ஹரியானாவில் 48 மணி நேரத்திற்குப் பிறகு, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்ட முன்னுதாரணம் உண்டு ஹைட்ராலிக் கருவியின் அகலம் இன்னும் குறைக்கப்பட்டு அதற்கேற்ப மாற்றியமைப்பு அகலம் குறைக்கப்பட்ட பிறகு ஹைட்ராலிக் கருவி மீண்டும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கப்படுகிறது மாலை 5 மணியை கடந்துள்ளதால் போதிய வெளிச்சம் இல்லாமல் போய்விடும் என்பதால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன 23 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 24 மணி நேரத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மீட்க முடியவில்லை 24 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் போராட்டம் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 3 மீட்டர் தள்ளி பக்கவாட்டில் மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்க திட்டம் அருகே அமைக்கப்படும் ஆழ்துளை கிணற்றில் குறிப்பிட்ட ஆழத்தில் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு இதுவரை எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் இறுதிக்கட்ட முயற்சி குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து ஒரு நாளை கடந்துவிட்டது 75 அடி ஆழ ஆழ்துளை கிணறு அமைக்க 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும் அருகே அமைக்கப்பட உள்ள ஆழ்துளைக் கிணறு தோண்ட 4 முதல் 5 மணி நேரமாகும். 8 கோடி ரூபாய் மதிப்புள்ள ரிக் எந்திரம் மூலம் புதிய ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட உள்ளது புதிய ஆழ்துளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசியின் கருவி பயன்படுத்தப்படுகிறது. குழந்தை 71 அடி ஆழத்திலேயே இருப்பதாக மீட்புப் பணியில் உள்ளவர்கள் தகவல் கேமரா,ரோபோவை குழிக்குள் அனுப்பும் பணி தொடக்கம் அண்ணா பல்கலைக் கழக குழுவினரால் தயாரிக்கப்பட்டது சிறிய அளவிலான ரோபோ கேமரா, ரெக்கார்டர், குழந்தையின் கையைப் பற்றி இழுத்துவரும் கருவி அனுப்பப்படுகிறது அண்ணா பல்கலைக் கழக குழுவினர் அனுப்பிய ரோபோ குழந்தையின் கையைப் பற்றிக் கொண்டதாக தகவல் இன்னும் சில மணித் துளிகளில் குழந்தையை மேலே தூக்கும் பணி நடைபெறும்- அண்ணா பல்கலை பேராசிரியர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!