காயல் பட்டிணம் நகராட்சியில் திற்க்கபடாத அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு கான போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் : இப்றாஹிம் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் காயல் நகர இளைஞரணி செயலாளர் ஏ. இப்றாஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. மழைக்காளங்களில் காயல் பட்டிணம் நகரத்தில் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதனால் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், மற்றும் பொது மக்கள் , வாகன ஓட்டிகள் , பெரும் அவதிகுள்ளாகிறார்கள் மேலும் தண்ணீர் தேங்குவதனால் டெங்கு மற்றும் வைரஸ் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது நகராட்சி தூரித நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்ய வேண்டும், காயல் நகரத்தில் சிறுமைக்க படாத சாலைகள் உடனடியாக சிறுமைக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. காயல் பட்டிணத்தில் நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மென மாவட்ட நிர்வாகத்தை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம். காயல் பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர், மற்றும் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும் மெனவும் காயல் பட்டிணத்தில் நீண்ட காலமாக தீர்க்க படாத அடிப்படை பிரச்சனைகளை தீர்வு கான போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் காயல் நகர இளைஞரணி செயலாளர் இப்றாஹிம் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)