இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..

இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 15 ஆம் தேதி இடி மற்றும் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்ததை சுட்டிக் காட்டியுள்ளார். அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதிலிருந்து தலா 4 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை