அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக அரசு, 2020ல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. தமிழக அரசு, 2015ல் 24 நாட்கள், 2016ல் 23ந 2017 ல் 22; 2018 ல், 23, 2019 ல் 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020ம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும். அனைத்து, சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள். பொது விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு: எண். பண்டிகை- தேதி- கிழமை 01. ஆங்கில புத்தாண்டு -01.01.2020- புதன் 02. பொங்கல் -15.01.2020- புதன் 03. திருவள்ளுவர் தினம் -16.01.2020- வியாழன் 04. உழவர் திருநாள் -17.01.2020 -வெள்ளி 05. குடியரசு தினம் -26.01.2020- ஞாயிறு 06. தெலுங்கு வருடப்பிறப்பு- 25.03.2020 -புதன் 07. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு -01.04.2020 -புதன் 08. மகாவீர் ஜெயந்தி- 06.04.2020- திங்கள் 09. புனித வெற்றி- 10.04.2020- வெள்ளி 10. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்- 14.04.2020 - செவ்வாய் 11. மேதினம் - 01.05.2020- வெள்ளி 12. ரம்ஜான் - 25.06-2020- திங்கள் 13. பக்ரீத்-01.08.2020- திங்கள் 14. கிருஷ்ண ஜெயந்தி- 11.08.2020- செவ்வாய் 15. சுதந்திர தினம் - 15.08.2020- சனி 16. விநாயகர் சதுர்த்தி - 22.08.2020- சனி 17. மொகரம் - 30.08.2020 -ஞாயிறு 18. காந்தி ஜெயந்தி - 02.10.2020 - வெள்ளி 19. ஆயுத பூஜை-25.10.2020- ஞாயிறு 20. விஜயதசமி- 26.10.2020- திங்கள் 21.மிலாது நபி-30.10.2020- வெள்ளி 22. தீபாவளி- 14.11.2020- சனி 23. கிறிஸ்துமஸ் - 25.12.2020- வெள்ளி ஜனவரி மாதத்தில் 5 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும் விடுமுறை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)