சீன பத்திரிகையில் முதலமைச்சர் பழனிசாமி புகைப்படம்

பிரபல சீன பத்திரிகையான "ஜின் ஹூவா", சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தமிழகம் வருகையையும், தமிழக அரசின் வரவேற்பையும் செய்தியாக வெளியிட்டுள்ளது. சென்னை வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.சீன பத்திரிகையான "ஜின் ஹூவா" முதலமைச்சர் பழனிசாமி, சீன அதிபரை வரவேற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்திய - சீன நட்புறவை மேம்படுத்தும் விதமாக சீன அதிபர், இந்திய வருகை தந்துள்ளதாக அப்பத்திரிக்கை பெருமிதம் தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்