தமிழன் தொலைக்காட்சியின் ஊழியர்கள் மற்றும் படத்தொகுப்பாளர்கள் போராட்டக்குழு

1 . அணைத்து ஊழியர்களையும் மரியாதையாக நடத்த வேண்டுகிறோம். 2 .குறைந்த சம்பளமாவது 18000 ரூபாய் வழங்க வேண்டுகிறோம். 3 ஊழியர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தில் பாதி தொகையாவது போனசாக அணைத்து ஊழியர்களுக்கும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் (வருகிற தீபாவளி உட்பட இக்கோரிக்கை ) 4 .காலை மதியம் வேலைகளை shift based time வேலைகளை பகிர்ந்து அளிக்கும்படி அணைத்து ஊழியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 5 .தமிழன் தொலைக்காட்சியின் தமிழ் நாடு முழுவதும் செய்தியாளர்களின் கோரிக்கையாக உள்ள ( இடையில் நிறுத்தப்பட்ட காலை மற்றும் மதியம் செய்திகளை இனி தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய அணைத்து ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். 6 .அலுவலகத்தின் பின்பு பலநாட்களாக மின்விளக்கு கிடையாது மின் விளக்கு போடும்படி அணைத்து ஊழியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 7 .பல வருடங்களாக தமிழன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஊழியர்களை மன உளைச்சளுக்கு ஆளாக்கி அவர்களை வேலையை விட்டு அனுப்பியவர்களுக்கு சரியான சன்மானத்தையும் அளித்து அவரது குடும்பங்களுக்கு உதவும் படி அணைத்து ஊழியர்களுக்கு கேட்டுக்கொள்கிறோம். 8 .தமிழன் தொலைக்காட்சியின் தமிழ் நாடு முழுவதும் உள்ள செய்தியாளர்களுக்கு 17 வருட காலமாக சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார்கள் அவர்களுக்கு தகுந்த சம்பளம் வேண்டும் என்று அணைத்து செய்தியாளர்களின் வேண்டுகோளாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)