மத்திய மண்டலம் காவல்துறை சார்பில் டெங்கு கொசு பரவாமல் தடுக்கும் முயற்சி

காவல்துறையின் மத்திய மண்டல மாவட்டங்களான திருச்சி¸ தஞ்சாவூர்¸ திருவாரூர்¸ புதுக்கோட்டை¸ அரியலூர்¸ பெரம்பலூர்¸ கரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு கொசுகள் பரவாமல் தடுக்க அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் களப்பணியார்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் காவல்துறையினர் செயலாற்றினார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு