அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 19,427 ஆசிரியர் நிரந்தர பணியிடங்களாக நியமனம்

சென்னை: அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 19,427 ஆசிரியர் நிரந்தர பணியிடங்களாக நியமிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக 19,427 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்காளாக பணியாற்றி வருவோருக்கு தொடர்கால நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)