ரெயில்வேக்கு ரூ.1 கோடி இழப்பு:காஷ்மீரில் ரெயில்கள் ரத்து

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி கடந்த மாதம் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. பதிவு: ஸ்ரீநகர், காஷ்மீரில் இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தெற்கு காஷ்மீர் பகுதியில் கடந்த 32 நாட்களாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. வடக்கு காஷ்மீரிலும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில்வே துறைக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்