அனைத்து திரைப்படங்களும் வெளியாகும் வகையில் நடவடிக்கை -அமைச்சர் கடம்பூர் ராஜூ

அனைத்து திரைப்படங்களும் வெளியாகும் வகையில் பெரிய திரையரங்குகளை பிரித்து கூடுதல் திரையரங்குகளை அமைத்துக் கொள்ள விரைவில் அனுமதி வழங்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பேசிய அவர், ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க திரைப்படத் துறையும், உள் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)