27 பி.டி.ஓ.,க்கள் அதிரடி மாற்றம் திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களில் மொத்தம், 27 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக மாற்றம் செய்து, கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம், 14 ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் என, இருவர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல்-, மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலுக்காக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தம், 27 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டு ஆணை பிறப்பித்துள்ளார். வ. எண். பெயர் பணிபுரியும் இடம் இடமாற்றம் 1.- லட்சுமணன்- பூந்தமல்லி- திருவள்ளூர் 2- பாபு -திருவள்ளூர்- திருத்தணி 3 -கலைச்செல்வி- திருத்தணி- ஆர்.கே.பேட்டை 4 -குலசேகரன்- ஆர்.கே.பேட்டை- சோழவரம் 5- ரவி- சோழவரம்- சோழவரம் 6- வாசுதேவன்- பூந்தமல்லி- திருவள்ளூர் 7 -ஸ்டாலின்- திருவள்ளூர்- வில்லிவாக்கம் 8- அருண்குமார்- வில்லிவாக்கம்- திருவள்ளூர். 9- பாலசுப்ரமணியன்- திருவள்ளூர்- கடம்பத்துார் 10- அருள்- கடம்பத்துார் -கும்மிடிப்பூண்டி 11 -சுவாமிநாதன்- கும்மிடிப்பூண்டி கி.ஊ- கும்மிடிப்பூண்டி 12- ராம்குமார்- கும்மிடிப்பூண்டி- பள்ளிப்பட்டு 13- ஜி.பாலசுப்ரமணியன்- பள்ளிப்பட்டு- பூந்தமல்லி 14- சந்தானம்- பள்ளிப்பட்டு- என்ஆர்.ஜி., திருவள்ளூர் 15- ராஜராஜன்- திருவள்ளூர்- திருவள்ளூர் 16- ராமகிருஷ்ணன்- திருவள்ளூர் எல்லாபுரம் 17- ஏ.கே.ஷேக் சதாகாதுல்லாப்பா- எல்லாபுரம்- பூண்டி 18- ஆர்.வெங்கடேசன்- பூண்டி- திருவாலங்காடு 19- கே.வெங்டேசன்- திருவாலங்காடு- எல்லாபுரம் 20- வாசுகி- எல்லாபுரம்- திருவள்ளூர் 21- பொற்செல்வி- திருவள்ளூர்- திருத்தணி 22- லதா- திருத்தணி- கடம்பத்துார் 23- சுந்தரவந்தனம்- கடம்பத்துார்- வில்லிவாக்கம் 24- சிவகுமார்- வில்லிவாக்கம்- ஆர்.கே.பேட்டை 25- அமிர்தமன்னன்- ஆர்.கே.பேட்டை- புழல் 26- ராஜேந்திரபாபு- புழல்- திருவள்ளூர் 27- சேகர்- திருவள்ளூர் -பள்ளிப்பட்டு


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)