நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு 7-ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்குவதற்கு 7-ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வுக்கான வினா மற்றும் விடை குறிப்புகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் என்று பள்ள கல்வித்துறை அறிவித்துள்ளது. தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நீட் மற்றும் ஜெஇஇ போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல போராட்டங்கள் நடத்தியும், உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடியும் பலனில்லை. ஒவ்வொரு நீட்தேர்விவின் முடிவின் போதும் ஒவ்வொரு மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய அரசு தமிழத்திற்காவது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை