சரவணனின் இரண்டாவது மனைவி இவர் தான்..? வைரலாகும் புகைப்படம்..!

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் 23-ஆம் தேதி தொடங்கி, தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் எகிறிக்கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். அப்படி நடைபெற்ற டாஸ்க் ஒன்றில், பிக்-பாசின் கேள்விகளுக்கு உண்மையை கூற வேண்டும் என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. அந்த டாஸ்க்கில், நடிகர் சரவணன் தனக்கு இரண்டு மனைவிகள் உள்ளதைப்பற்றியும், எதனால் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டேன் என்பது பற்றியும் கூறியிருப்பார். அன்றிலிருந்து சிலர் சரவணனின் இரண்டாவது மனைவி குறித்து இணையதளங்களில் தேடி கொண்டிருந்த நிலையில், ஒரு புகைப்படம் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் சரவணன் அவரது இரண்டாவது மனைவியுடன் நின்றுக்கொண்டிருக்கிறார். அவர்களுடன் சான்டியின் குழந்தை உடன் உள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு லைக்குகளை வாரி இரைத்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)