சிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை..

சென்னை கோடம்பாக்கத்சல் உள்ள முரசொலி அலுவலகத்சல் சமூகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிசகன் சிலை சதக்கப்பட்டது.சமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிசமறைந்து இன்றோடு ஒருவருடம் ஆகிறது. இதனால் தமிழகம் முழுக்க சமூகவினர் உட்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்சசு | வருகிறார்கள். அதேபோல் மெரினாவில் உள்ள கருணாநிசநினைவிடத்சல் அவரது தொண்டர்கள், அரசியல்வாசகள் பலர் அஞ்சலி செலுத்சனார்கள். இதனால் காலை முழுக்க அவரின் நினைவிடத்சல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இந்த நிலையில் சமூக கட்சி சார்பாக கருணாநிசகன் சிலை சென்னையில் சாக்கப்பட்டது. இந்த சிலையை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இன்னும் இசல் சில கடைசி கட்ட பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு முடிந்தது.இந்த சிலை 6.3 அடி அகலம், 6.5 அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் மேல் பகுசால் ) கருணாநிசான் ஐந்து கட்டளைகள் என்று ஐந்து வாசகம் இடம்பெற்றுள்ளது. அமர்ந்த நிலையில் அவர் எழுதுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.சமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, சக தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கருணாநிசசிலையை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாந்து வைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்