பஹ்ரைன் சென்ற பிரதமர் தமிழ் உணர்வாளர் சங்கத்திற்கு தமிழில் வணக்கம் தெரிவித்தார் பிரதமர்

பஹ்ரைன் வந்திருந்த பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் அதன் தலைநகரான மனாமாவில், 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு, கோவிலின் பராமரிப்பு பணிகளை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பஹ்ரைன் வாழும் இந்திய முக்கிஸ்தர்களை சந்தித்தார். அப்போது பஹ்ரைனில் தமிழர்களுக்கு பல சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. Senthil kumar G அவர்கள் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பிரதமர் அவர்கள் "வணக்கம்" என்று தமிழில் சொன்னார். பின் பிரதமருக்கு பதில் வணக்கம் சொல்லி "நல்லா இருக்கீங்களா" என்று கேட்டவுடன் அங்குள்ள அனைவரும் ஆச்சர்யம் கலந்த முகத்துடன் சிரிப்பலைகளை ஏற்படுத்தினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)