நாணல் நண்பர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

மரங்களை வெட்டுகிறோம் என கூறி விட்டு மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சம்மட்டிபுரம் நுழையும் இடங்களில் உள்ள அரசமரம், புங்கைமரம், வேம்புமரங்களை வெட்டியவர்கள் மரத்தில் உள்ள பறவையின் கூடுகளை அழித்து அதில் இருந்த அதிசய வகை பறவைகுஞ்சுகளை கொலைசெய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாணல் நண்பர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)