என்.ஐ.ஏ.சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல்

என்.ஐ.ஏ.சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்களை இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து கடிதம் கொடுத்தனர். ஜமாத்தின் மாநில செயலாளர் SN. சிக்கந்தர், "23 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்கு செல்லவிருக்கும் வைகோ அவர்களுக்கு வாழ்த்தினையும், என்.ஐ. ஏ மூலமாக கைது செய்யப்படும் அப்பாவி இளைஞர்கள் உடைய நிலைமையையும்'' எடுத்துக் கூறினார். "ஹிட்லர் முசோலினி ஆகியோரின் முடிவுகள் நமக்கு தெரியும். பயப்பட வேண்டாம். நாம் தொடர்ந்து களமாடுவோம் இன்ஷா அல்லாஹ். நீங்களும் எனக்காக துவா செய்யுங்கள்" என்று வைகோ நெகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை