வேலூர் சரக டிஐஜியாக காமினி பொறுப்பேற்றார்.

வேலூர் சரக டிஐஜியாக காமினி பொறுப்பேற்றார். காமினி இதற்கு இராமநாதபுரம் சரக டிஐஜியாக இருந்தவர். அனைத்து காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். வேலூர் சரக டிஐஜியாக இருந்த வனிதா சென்னை ரயில்வே ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)