முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுவையில் தொழில் தொடங் குவதற்கான ஆன்லைன் சேவையை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நிரு பர்களின் கேள்விகளுக்கு முன் லமைச்சர் நாராயணசாமி பதிலளித்தார். கேள்வி: புதுவையில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதா? பதில்: புதுவையில் கிரா மம், நகரம் ஆகிய இருபது திகளிலும் குடிநீர் பிரச்சினை ஏதும் இல்லை. எதிர்காலத்தை கணக்கிட்டு ரூ.500 கோடியில் குடிநீர் திட்டங்களை செயல் படுத்தவுள்ளோம். உறுவை யாறு பகுதியில் நிலத்தடி நீர் நீர் எடுப்பது, கடல்நீரை குடிநீராக் குவது என 2 திட்டங்கள் செயல் படுத்தப்படவுள்ளது. கேள்வி: ஹைட்ரோ கார் பன் எடுக்க காரைக்காலில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப் பட்டுள் ளதே? பதில்: புதுவை அரசின் அனுமதி பெறாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது. விவசாயிகள், மீனவர்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படுவர். இதனால் நாங்கள் அனுமதி தர மாட் டோம். இதுதொடர்பாக பிர தமர், பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப் பியுள்ளோம். நேரிலும் பிர தமரை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும்படி கோரவுள்ளோம். கேள்வி: ஜி.எஸ்.டி.யால் புதுவைக்கு வருமானம் கிடைத் துள்ளதா? பதில்: ஜி.எஸ்.டி.யால் புதுவைக்கு வருவாய் இழப்பு தான் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி பொருட்களை பயன் படுத்தும் மாநிலத்திற்குத்தான் பலனளிக்கும். புதுவை உற் பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. புதுவையில் கம்ப்யூட்டர், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மிஷின் உற்பத்தி செய்கின் செய்யும் றனர். ஆனால் இவற்றை பிற மா தரும்படி நில மக்கள் தான் பயன் படுத்து கின் றனர். அவர் கிறோம்களுக்குத்தான் ஜி.எஸ்.டி. வரு மானம் கிடைக்கும். ஜி.எஸ்.டி. அடிப்படை தத்துவமே புது வைக்கு சாதகமாக இல்லை . இதனால் தான் உற்பத்தி செய்யும் மாநிலத் திற்கு குறிப்பிட்ட சதவீத வருமானம் தரும்படி கேட்டுள்ளோம். தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். 5 ஆண்டு நஷ்டஈடு தர மத்தியஅரசு சம்மதித்துள் ளது. அதன்பிறகு நமக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். கேள்வி பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்? பதில்: கவர்னர் தலை மையில் வரும் 6-ந்தேதி மாநில திட்டக்குழு கூட்டம் நடக்கிறது. இதன்பிறகு நிதி அமைச்சகம் அனுமதி பெற்று பட்ஜெட் தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!