தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது அமைச்சர் உறுதி

கோட்டை போலூர், ஜூலை 26- வேலூர் அம்மாவின் கோட்டை என நிரூபிப்போம்இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்துள்ளார்வேலூர் தொகுதி நாடாளு மன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ஏ.சி.சண் முகத்தை ஆதரித்து ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட அகரம் ஊராட்சி பூத் எண் 214, 215216, 217 ,218 ஆகிய பூக்க ளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வரு வாய்த்துறை அமைச் சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோ சனை வழங்கினார். இதில் கழக அமைப்புச் செயலாளர் முத்துராமலிங்கம் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஐயப்பன் மாவட்ட இலக்கிய அணி செயலா ளர் திருப்பதி ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன் ராமசாமி மகாலிங்கம் செல் லப்பாண்டி ரவிச்சந்திரன் ராஜா நகர செயலாளர் கள் விஜயன் பூமாராஜா பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன் பாலசுப்ரமணி கொரியர் கணேசன் அழகு 1 வேலூர் தொகுதி நாடாளுமன்ற ஆதரித்து ஆம்பூர் சட்டமன்ற 214, 2015, 216, 217 ,218 ஆகிய மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை ராஜா குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய தாவது:வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஏற்கனவே நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து குழந்தைகளை மிட்டாய் கொடுத்து ஏமாற் றியது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்க ளால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. தற்போது இந்த வேலூர் தேர்தலில் திமுக வின் பொய் பிரச்சாரங்கள் எடுபடாது. மக்கள் தற்போது விழிப்புடன் உள்ளனர். தொடர்ந்து தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டப்பணிகளை சட்டமன்ற மானிய கோரிக் கையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்தார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச் சர் ஆகியோர் வகுக்கும் தேர்தல் வியூகங்களை நாம் பின்பற்ற வேண்டும். இந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க டெபாசிட் இழக்கும். இங்கு இருக்கும் பூதகமிட்டி பொறுப் பாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று கழக அரசின் சாதனைகளை மக்களிடம் கூற வேண்டும். இந்தத் தேர் தலில் நாம் சிறப்பாக பணியாற்றி சரியான பாடத்தை ஸ்டாலினுக்கு நாம் கற்பிக்க வேண்டும். வேலூர் கோட்டை அம்மாவின் என்பதை நிரூ பிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)