உ.பி.யில் ஊழலில் ஈடுபட்ட 200 அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு

லக்னோ , உத்த ரப் பிரதேசத்தில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்ட 200 அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. உ.பி.யில் அரசு அலு வ ல கங் கள் நிலைமை படு மோசம். அதை சரி செய்வதற்காக அம்மாநில அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்தது. ஊழி யர்கள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வர வேண்டும், குறித்த நேரத் தில் விரல் ரேகை பதிவு வைக்காவிட்டால் சம்ப ளம் பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. இதற்கு அடுத்தக்கட் டமாக, லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்ட அதி காரிகள் மீது கடும் நடவ டிக்கைகள் எடுக்கப்பட ஆரம் பித்துள்ளது. இந்த செயல் களில் ஈடு பட்ட சுமார் 600 ஊழியர்கள் அடையாளம் காணப்பட் டனர். இதில் முதல்கட்ட மாக 200 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள் ளது. மீதமுள்ள சுமார் 400 பேர் மீது, பணியிடமாற் றம், ஊதிய, பதவி உயர்வு ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இந்த அரசு ஊழியர் களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அடங் கு வர். இவர் கள் மீதான தண்டனையை மத் திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைத்து உள் ளது. மேலும், பணி யில் சிறப் பாக செயல்படாத, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 50 வயதுக்கு மேற்பட்ட, 50 போலீசாருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)