அமைச்சர் ஊரில் ஒரு குடம் நீர் ரூ.8!

மழைவேண்டி இஸ்லாமியர் தொழுகை  புதுக்கோட்டை,   ஈத்கா பள்ளிவாசலில் மழை வேண்டி இஸ் லாமியர்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.8க்கு விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவ ட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இத னால் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ் டப்பட்ட வருகின்றனர். அமைச்சர் ஊரில் ஒரு குடம் தண்ணீர் 8 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழ்நிலையில் பொதுமக்கள் உள்ள னர். அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவ ட்டத்திலுள்ள 40க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டு போய் தண் ணீர் இல்லாமல் காட்சி அளிக்கிறது. இதனால் குளங்களை தூர்வார பொதுமக்கள் தாங்க ளா க வே முன் வந்து குளங்களை தூர்வாரி வருகின்றனர். இப்படிப் பட்ட சூழ்நிலையில் பல கிலோமீட்டர் மக்கள் நட ந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பெரிய, பெரிய ஊற்று களை தோன்றி அதிலி ருந்து பல மணி நேரம் காத்திருந்து தண்ணீரை எடுத்து வருகின்றனர். எனவே, பொது மக்கள் குடிநீருக்கு பெரும் சிர மத்திற்கு ஆளாகி வருகி ன்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட த்தில் பல்வேறு அமை ப்பினர் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். அந் தவரிசையில் நேற்று காலை புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் 500க் கும் மேற்பட்டோர் மழை வேண்டி சிறப்பு தொழு கையில் ஈடுபட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)