ரேஷன் பொருள் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும்

உணவு மற்றும் நுகர்  பொருள் வழங்கல் துறை | மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் காமராஜ் அளித்த பதிலுரை வரு மாறு: தமிழக மக்களுக்கு முழுமையான உணவுப் பாது காப்பை வழங் . கும் வகையில், பொது | விநி யோக திட்டத்தை முழு கணினி மயமாக்கி, குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் உள்ள டக்கிய கையடக்கமான மின் ன ணு கு டு ம் ப அட்டை வழங்கும் பணி 1.4.2017ல் தொடங்கப்பட்ட டது. மாநிலம் முழுவதும் பொது விநியோக திட்ட பொருட்களை நகர்வு செய் யும் அனைத்து லாரிகளின் நகர்வை கண் | காணிக்கும் வகையில், | ஜிபிஎஸ் கருவி பொருத் தும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்