இராமநாதபுரம் எம்.பி ரயில்வே ஸ்டேஷனில் திடீர் ஆய்வு

ராமநாதபுரம் பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் . நாடாளுமன்ற உறுப்பினர் " கே.நவாஸ் கனியிடம் ராமநா தபுரம் ரயில்வே ஸ்டேஷன் சம்பந்தமாக குறைபாடுகளை நடவடிக்கை எடுக்க மனுக்கள் அருந்த கே. அளிதிருந்தினர். இதன் அடிபடையில் ராமநாதபுரம் வருகை தந்த எம்பி நவாஸ்கனி திடீரென ராமநாதபுரம் ம் ரயில்வே ஸ்டேஷன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து டிக்கெட் கொடுக்கும் இடம் நடைமேடை இடம் நடைமேடை மேம் பாலம் பயன்பாடு இல்லாமல் இருக்கும் பேட்டரி கார் குடிநீர் டீஸ்டால் இவைகளை ஆய்வு தோல் இவைகளை ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் வெளிநாடுகளில் ஆயிரக் கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள் மற்றும் பணிபுரிந்தும் வருகிறார்கள்அவர்கள் வந்து செல்ல சரியான அவர்கள் வந்து செல்லசாயான் முறையில் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணி களுக்கு வசதி இல்லாமல் உள்ளது. ரயில்வே ஸ்டேசனில் தண்ணீரில்லாத கழிப்பிடம் நடைமேடை மேம்பாலம் புதிதாக அமைக்கவும் புதிய டிக்கெட் கொடுக்குமிடம் ஏற்படுத்தவும், பயணிகளுக்கு டீஸ்டால் கேண்டீன் பயணிகளுக்கு நகராட்சி ராமநாதபுரம் மூலம் வழங்கிடவும் ரயில்வே ஸ்டேசன் முன்பு ஹைமாஸ் விளக்கு அமைத்திடவும்ஆய்வு மேற்கொண்டு ஆய்வு மேற்கொ ரயில்வே அதிகாரியிடம் கேட்டு கொண்டார். உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஹாஜி எம்எஸ்ஏ ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏஇப்ராஹிம் மக்க, மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முஹம்மது ஊடக பிரிவு அமைப்பாளர் ஜமால், ஊடக பிரிவு துணை அமைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல், நகர் செயலாளர் ஹதியதுல்லாஹ், முஹம்மது மன்சூர், மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர் ஆய்வுக்குப்பின் சமயத்தில் வாணியம்பாடி நகர தலைவர் எப்.எஸ். பி. பாருக, நகர பொருளாளர் பாங்கி முனீர் அஹமது ஆகியோர் நவாஸ் கிளி மொக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்