முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் முஹைதீன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீம் அன்சாரி எம்எல்ஏ சந்தித்து உரையாடினார் .

தோப்புத்துறை சமுதாய பிரமுகர் எம் சுல்தானுல் ஆரிபீன் இல்ல மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி ஜூலை 20 2019 மாலை சென்னை புதுக்கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே எம் காதர் முஹைதீன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீம் அன்சாரி எம்எல்ஏ சந்தித்து உரையாடினார் . என் ஐ ஏ நடவடிக்கைகளை காரணம் காட்டி முஸ்லிம் சமுதாயத்தின் மீது நாளிதழ்கள் மீண்டும் தாக்குதல் தொடுக்க தொடங்கிவிட்டன இதனை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கண்டித்து கூட்டு அறிக்கை வெளியிடவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார் .அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் உடன் இருந்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை