அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு!

துணை துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆதரவாளர் அப்செட் தமிழகத்தில்  நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ். தனது மகனை மட்டும் வெற்றி பெற வைத்து பாராளுமன்றத் துக்கு அனுப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு நில விய நிலையில், முதல் வர் எடப்பாடி பழனிசாமி தன து விசுவாசிகள் இருவருக்கு மாநிலங்க ளவையில் போட்டியிட வாய்ப்பளித்த சம்பவம் அ.தி.மு.க., சீனியர்கள் மற்றும் ஓ.பி.எஸ்., ஆதர வாளர்களிடையே அதிரு ப்தியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., ஒருங்கி ணைப்பாளர் பன்னீர்செ ல்வம், இணை ஒருங்கி ணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: அ. தி. மு. க., வின் ஆட்சிமன்றக் குழு பரி சீலித்து எடுத்த முடிவி ன்படி மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி க்கான மூன்று இடங் களில் இரண்டு இடங் களுக்கு முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்டு ள்ளனர்ள்ளனர். மக்களவைத் தேர்தலில் செய்துகொ ண்ட ஒப்பந்தத்தின்படி பா.ம.க., வுக்கு மற்று மொரு இடம் ஒதுக்கப்ப டுகிறது. இவ்வாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. அ.தி.மு.க., மாநிலங் களவை உறுப்பினராக போட்டியிடுபவர்களின் பின்னணி வருமாறு: கடந்த 2011 சட் டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகு தியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்ட முகமது ஜான் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2016 தேர்த லில் மீண்டும் ராணிப் பேட்டை தொகுதியில் போ ட் டி யி ட் ட வர் , .மு.க., வேட்பாளர் காந்தியிடம் தோல் வியைத் தழுவினார். தற்போது அ.தி.மு.க., சிறு பான் மை யி னர் அணி மாநில இணைச் செயலாளராக இரு ந்துவருகிறார். மற் றொரு வேட்பாளரான சேலம் புறநகர் மாவ ட்ட அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சந்திரசேகரன் .எஸ்சி., படித்துள்ளார். தற்போது மேட்டூர் நகர அ.தி.மு.க., செயலாள ராக இருந்துவருகிறார்., ஜூலை./- பொள்ளாச்சியில் ர ர ஜ ய ச ப ா எம்.பி., பதவிக்காக அ.தி.மு.க.,வின் சீனிய ர்கள் பலர் கடுமையாக முயற்சி செய்துகொண்டி ருந்த நிலையில் இந்தப் புதியவர்களுக்கு வாய் ப்பு அளிக்கப்பட்டிருக் கிறது. மக்களவைத் தொகு திகளில் வெற்றிபெற்ற ஒரே ஒரு எம்.பி., துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீ ந்திர நாத். ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பவர்களோ, ரவீந் திரநாத்தோ டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கு இணக்கமாக இருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில்தான் புதிதாக எம்.பி., ஆகப் போகிறவ ர்கள் தனக்குப் புரிதலு ள்ள, தான் சொன்னால் கேட்கக் கூடிய நிலை யில் இருக்க வேண்டும் என்று கருதியிருக்கிறார் பழனிசாமி. இந்த வகையில் எடப் பாடியின் முதல் வேட்பா ளர் மேட்டூர் அ.தி.மு.க., நகர செயலாளர் சந்தி ரசேகரன், நெடுஞ்சா லைத் துறை அமைச்ச ராக இருந்த காலத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமியின் விசுவா சியாக இருப்பவர் சந் திரசேகரன்திரசேகரன். எடப்பாடி சேலம் வந்த அடுத்த நிமிடம் மேட்டூரில் இரு ந்து சேலத்துக்கு வந்து விடும் சந்திரசேகரன்எடப்பாடி சென்னை புறப்பட்டதும்தான் மீண் டும் மேட்டூருக்கு செல் வது வழக்கம். ஜெயலலிதா மருத் துவமனையில் இருந்த போது முதல்வர் பொறு ப்பை யாரிடம் ஒப்படை க்கப் போகிறார் கள்என்ற பேச்சு எழுந்ததுஅப்போது பலரும், ஏற்க னவே ஜெயலலிதாவால் முதல்வர் பொறுப்பை நிர்வகிக்க முடியாத நேர ங்களில் ஓ.பி.எஸ்.தான் அந்தப் பொறுப்பை நிர் வகித்துள்ளார். எனவேபன்னீர் செல்வத்திட ம்தான் பொறுப்பு ஒப் படைக்கப்படும் என்று சொன்னார்கள். அ த ன் ப டி ேய ஓ.பன்னீர் செல்வத்தி டம்தான் முதல்வரின் இலாகாக்கள் கொடு க்கப்பட்டன. ஆனால் அப்போது யாரும் எதி ர்பாராத, யாரும் நினை த்துக் கூட பார்க்காத வகையில் எடப்பாடி பழ னிசாமியிடம் முதல்வர் முதல்வர் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று சேலத் தில் இருந்தபடி கோரி க்கை வைத்தவர் இந்த சந்திரசேகரன். ஆக எட ப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்று முதன் முதலில் பேசிய நகரச் செயலாளர் சந்திரசே கரனுக்கு எம்.பி., பரிசு கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார் எடப்பாடி. அடு த் து சிறு பான்மை பிரிவில் ஒருவரு க்கு கொடுக்க வேண்டும் என்று முடிவான போது அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட சீனியர்கள் எடப்பாடியிடம் நேரடியா கவே அழுத்தம் கொடு த்தனர், ஒருவாரம் முன் தன்னிடம் பேசிய அன் வர் ராஜா, தமிழ் மகன் உசேன் ஆகியோரிடம் மனம் விட்டு சில கரு த்துகளை சொல்லியு ள்ளார் முதல்வர் எடப் பாடி. 'அண்ணே ... நீங்க ள்லாம் எனக்கு சீனியர். உங்களை எல்லாம் வேலை வாங்குற அள வுக்கு எனக்குத் தெம்பி ல்லை. நீங்க எம்.பி.,யா பொறுப்பு ஒப் தன்னிடம் பேசிய அன் முதல்வர் படைக்கப்படும் என்று வர் ராஜா, தமிழ் மகன் அதையும் சொன்னார்கள். உசேன் ஆகியோரிடம் எம்.பி., தானேப டி ேய மனம் விட்டு சில கரு களம் இறக்குகிறேன் இருந்துட்டீங்கதவிர அங்க இதைப் பேசுங்க, அதைப் பேசு ங்கனு உங்ககிட்ட நான் சொல்றதும் நல்லா இரு க்காது. அதை நீங்க கேட்டுப்பீங்களானும் தெரியலைதெரியலை. அதனால் தப்பா நினைச்சுக் காதீங்க. நீங்க கட்சிப் பணிகளை பாருங்க. அடுத்த சட் டமன்றத் தேர் தல்ல நீங்க போட்டியிடலாம். இப்ப நான் சொல்றதை கேக்கறவங்களா பாத்து எம்.பி., ஆக்குறேன்” என்று எடப்பாடி சொல் லியிருக்கிறார். இதன் பின்னர்தான் சிறுபான் மையினர் அணி மாநில இணைச் செயலாளராக இருந்துவரும் முகமது ஜானை ராஜ்யசபாவுக்கு அனுப்ப எடப்பாடி பழனி சாமி தேர்ந்தெடுத்திருக் முதல்வர் போட்ட எம்.பி., கணக்கு ! தேனி நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்று நாடாளும் ன்றத்துக்குள் நுழைந்தார். மற்ற அனைத்து அ.தி.மு.க., வேட்பாளர்களும் தோல்வியை தழு வினர். இது முதல்வர் பழனிசாமிக்கு ஆரம்பம் முதலே வருத்தம் இருந்தது. எதிர்க்கட்சிகள் ஓ.பி.எஸ். மகனை மட்டும் வெற்றி பெற வை த்தார். மற்றவர்களை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. இந்நிலையில் 'அல்வா' சாப்பிடுவது போல் வந்த மாநிலங்க ளவை தேர்தல். இதில் ஓ.பி.எஸ்.ஐ ஓரம்கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி கச்சிதமாக அதையும் முடித்து விட்டார். ஓ.பி.எஸ்.க்கு ஒரு எம்.பி., தானே. நான் இரண்டு எம்.பி.,க்களை களம் இறக்குகிறேன் என்று தனது ஆதரவாளர் களான ராணிப்பேட்டை முகமது ஜான், மேட்டூர் சந்திரசேகரனை தேர்ந்தெடுத்தார். உனக்கு 1 தானே; எனக்கு 2 என்ற ரீதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தி விட்டார். அத்து டன் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் தங்களுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கும் என்று காத் திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)