உள்ளாட்சி மன்ற வார்டு மறுசீரமைப்பு குழப்பங்களை போர்க்கால அடிப்படையில் மாநில அரசு சரி செய்திட வேண்டும்

. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு கூட்ட ம் 06-07-2019 சனிக்கிழமை காலை 11 மணி யளவில் இராமநாதபுரம் யாபா மஹாலில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு அ" இதய இயன முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- நடைபெற்று முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில்திராவிட முன்னேற்றக்க முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், செயல்வீரரும் - இந்த ராமநாதபுரம் மண்ணின் மைந்தருமான நவாஸ் கனி, எம் கட்சியின் சொந்தச் சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிட்டுப் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்இந்த நல்ல வாய்ப்பை எமக்களித்த திமுக தலைவர் தளபதி முகஸ்டாலின்திமுக, மற்றும் கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள்அங்கத்தினர், பல்வேறு சமுதாய அமைப்புகள்வாக்களித்த அனைத்து சமுதாயங் களைச் சேர்ந்த பொதுமக்க களுக்கும் காப்பாற்றி அனுமதிக்க மசோதா 279 நிறைவேற்றியதுஇந்த காங்கிரஸ் மற்றும் செயலாளரும்முஸ்லிம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து இந்த ராமநாதபுரம் நகரில் நடைபெற்ற எம் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் ம் நிறைவேற்றியிருக்கிறோம். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தமிழகத்தைப் பொருத்த வரை, நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்உள்ளாட்சி மன்றத் தேர்தல் என எந்தத் தேர்தலானாலும் சரி; திமுகவுடன் எமது கூட்டணி என்றும் போல் தொடரும். அந்த வகையில் வேலர் நாடாளுமன்றத் தொகுதிக்குத் தேர்தல் அ றி விக்கப்பட்டு ள் ள துஇத்தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எமது கட்சியின் சார்பில் முழு ஆதரவளித்து, முழுமை யாகத் களப் பணியாற்றி, பெரு வாரியான வாக்குகள் வேறு பாட்டில் அவர் வெல்வதற்கு நாங்கள் பாடுபடுவோம்அதற்காக முழுமையாக உழைப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்உள்ளாட்சி மன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்குச் சாதகமான வார்டுகள் பட்டி யலை திமுக. தலைமை இடம் அளித்து, எமக்குத் தேவையான இடங்களைக் கேட்டுப்பெறுவோம். உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசால் மேற்கொள்ளப்பட்ட வார்டு மறு சீரமைப்பு நடவடி -- - ன 2-வ " - .. க்கைகளில் பெரும் குழப்பங்கள் நிறைந்துள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் - அவர்களது எது பெரும்பான்மையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் 3 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை வாக்காளர்களை இடம்பெறச் செய்துள்ளனர். அதே நேரத்தில், முஸ்லிமல்லாத சமுதாயத்தினரின் வார்டு களில் 3 ஆயிரம், 4 ஆயிரம் என்ற அளவிலேயே வாக்கா ளர்கள் இடம்பெறச் செய்யப் பட்டுள்ளனர். இது ஜனநாயக மாயை மீறிய செயல் வாக்காளர்களை அனைத்து வார்டுகளிலும் சமமாகவே பிரிக்க வேண்டும் என்று நியதி இருக்க, அது இந்த வார்டு மறு சீரமைப்பில் மீறப்பட்டுள்ளது. இக்குறையை போர்க்கால் அடிப்படையில் உடனடியாகச் சரி செய்திட வேண்டும் என மாநில அரசை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் இதுபோன்ற வற்றைக் காரணமாகச் சொல்லி மேலும் மேலும் உள்ளாட்சித் தேர்தலைக் கிடப்பில் 2 போட வேண்டாம் எனவும் அரசைக் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலை 3நததி ெவ ளி யாகி யி ரு க் கி ற து. யாக யி ரு க கி றது. மத்தியில் ஆளும் பாஜக ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சி. அது மாநில சுயாட்சியை விரும்பாத கட்சிசமஸ்கிருதத்தைத் திணிக்கும் கட்சி. இப்படியாக, அதன் சித்தாந்தத்தை நிலைநிறுத்தும் வகையிலேயே மத்திய நிதிநிலை அறிக்கையின் ஒவ்வோர் அம்சமும், ஒவ்வொரு வரியும் அமைந்துள்ளதுபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை ஏற்றியிருக்கின்றனர். இதனால் விலைவாசி உயரும். அதன் பின்விளைவாக, இத்தனைக் காலமாக வாங்கும் சக்தியை இழந்திருந்த மக்கள் இன தாங்கும் சக்தியையும் இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். மொத்தத்தில், பொருளா தாரத்தில் பல படித்தரங்களில் உள்ள நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் சிக்கலைத் தரும் வகையில்தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இட ஒதுக்கீடு என்பது கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பின்தங்கி உள் யிருக்கும் பிற்பட்ட சமூ யிருக்கும் பிற்பட்ட சம் கத்திற்குத்தான் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்திய அரசியல் சாசனத்திலேயே இல்லாத ஒன்றை நடைமுறைப் படுத்தும் வகையில், உயர் வகுப்பினருள் பொருளா தாரத்தில் நலிவுற்றுள்ள - மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றப்பட்டுள்ளது மிகப்பெரிய சமூக அந்தி. . உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் தொடுக்கப்பட்டால் 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)