ராமநாதபுரம் நகரில் அனைத்து வார்டு களிலும் சென்று வாக்காளர் பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கே.நவாஸ்கனி

ராமநாதபுரம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஜனநாயக முற் போக்கு கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : வேட்பாளர் கே.நவாஸ்கனி 123000 வாக்குகள் வித்தியாச த்தில் வெற்றிபெற்றார். இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவது கிராமம் கிராமமாகச் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் நகரில் அனைத்து வார்டு களிலும் சென்று வாக்காளர் பெருமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்எம்பியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஹாஜி எம்எஸ்ஏ சாஜஹான், திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், வழங்கறிஞர் சங்க தலைவர் ரவிசந்திர ராம் வன்னி, திமுக நகர் செயலாளர் கார்மேகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் செயலாளர் ஹதியத்துல்லாஹ், மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்