நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தகவல்

வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை - பெட்ரோல் மீது லிட்டருக்கு 1 ரூபாய் கூடுதல் வரி 1 தங்கம் இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்வு - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை 1 ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை - ஆண்டு வருமானம் ரூ. 5 கோடிக்கு மேல் 7 சதவீதம் கூடுதல் வரிபுதுடெல்லி, ஜூலை. 05- 2019-2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (05-07-2019) தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கும் பெறுவதற்கான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை . தங்கம் இறக்குமதி மீதான வரி 10 சதவீதத்திலிருந்து இருந்து 12 சதவீதம் ஆக உயர்வு. பெட்ரோல், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிப்பு வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கு ஆதார் அட்டை ஆண்டு வருமானம் ரூ5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் வரி 2019 2020-ம் பொதுப்பட் ஜெட்டின் முக்கிய அம்சங்கள். ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் 2 சதவீதம் ஆக இருக்கும். ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டு களில் இருமடங்கு அதிகரிப்பு 2014-ல் ஆட்சியமைக்கும் போது 155 லட்சம் கோடி டாலராக இருந்த பொரு ளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 27லட்சம் கோடி டாலராக உயர்வு - மேக் இன் இந்தியா திட்டம் சொத்தை இந்தியாவின் அதிகரிக்கிறது இந்திய பொருளாதாரம் உலகின் 3-வது பொரு ளாதாரமாக விளங்குகிறது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறு வனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன 2-வது கட்ட பாரத் மாலா திட்டத்தில் மாநில அளவிலான சாலைகள் அமைக்கப்படும் ) ஆறுகளை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய சீர் திருத்தம் கொண்டு வரப்படும் ... மலிவு விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் - அறிமுகப்படுத்தப்படும் - நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே மின்சார திட்டம் செயல்படுத்தப்படும் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு 9 குறைவாக வர்த்தம் செய்யும் - சிறு வியாபாரிகளுக்கு பென் " சன் திட்டம் நடை முறைப் படுத்தப்படும் சிறு, குறு, நடுத்தர நிறு வனங்களுக்கு கடன் வழங்க ரூ350 கோடி பட்ஜெட்டில் * ஒக்கடு சிறு, குறு, நடுத்தர ?? நிறுவனங் களுக்கு வழங்கப் படும் கடனுக்கு 2 சதவீதம் வட்டிமானியம் தரப்படும் ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டம் துறையின் ரயில்வே முதலீட்டு திட்டங்களுக்கு ரூ50 ” லட்சம் கோடி தேவை ரயில்வேயில் புதிய முதலீடுகளை செய்ய தனியார் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்ளப்படும் ) தேசிய அளவிலான மின் தொகுப்பை போல எரிவாயு தொகுப்பு, தண்ணீர் தொகுப்பு பபு உருவாக்கப்படும் சமூகநல திட்டங்களுக்காக பணியாற்றும் நிறுவனங்களும் சந்தையில் பட்டியலிடப்படும் காப்பீட்டு இடைநிலை நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய 92-99 ஒரு பிராண்டு பொருள் விற்பனை நிறுவனங்களுக்கான விதிமுறை தளர்த்தப்படும் 2022-ம் ஆண்டுக்குள் 195 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளில் 7 கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ளது. மீன்வள மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும் நாட்டின் 97ரூ கிராமங் களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன 5 ஆண்டுகளில் 125 லட்சம் கிமீ. நீளச் சாலைகள் மேம்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது 135 லட்சம் கிமீ சாலை களை மேம்படுத்தும் திட்டத் துக்கு ரூ30,250 கோடி செல விடப்படும் கிராம தொழில்களை மேற்கொள்ள 75000 தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி தரப்படும் மூங்கில், தேனீ வளர்ப்பு, காதித் தொழில்கள் மேம் பாட்டுக்காக 100 மையங்கள் உருவாக்கப்படும் 10000 விவசாய உற்பத்தியாளர் மையங்கள் உருவாக்கப்படும் 2024ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மத்திய - மாநில குடிநீர் திட்டங்களை ஒருங்கிணைத்து அனைவருக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நாடு முழுவதும் 96 கோடி கழிப்பறைகள் தூய்மை "னம் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் க ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டமும் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்கப்படும் ""' எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ 10 ஆயிரம் கோடி முதலீடு அனைத்து ரயில் பாதை களும் மின்மயமாக்கப்படும் ரயில், பஸ் என எல்லா வற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும் அறிவியல் ஆராய்சிக்காக தேசிய ஆராய்ச்சி அறக் கட்டளை உருவாக்கப்படும் உயர் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல் படுத் தப்படும் உலகின் சிறந்த 200 தொழில்நுட்ப கல்வி நிலைய்களில் இந்தியாவின் 2 ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி. இடம் பெற்றுள்ளது மு த லீ விண்ணப்பங்கள் மேலும் எளிமையாக்கப்படும் பசுமை தொழில் நுட்பத்தின் மூலம் பிளாஸ் டிக்கை பயன்படுத்தி 33 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன ெச ள ப ா க் கி ய ா யோஜனா, உஜூவாலா யோஜனா 2 திட்டங்களும் கிராமப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்வசதி உறுதி ய்யப்படும் என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப் படுத்தப்பட்டு இளைஞர் களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும் எல்.இடி விளக்குகள் பயன்பாட்டின் மூலம் ஆண்டுதோறும் ரூ1334 கோடி குறைந்துள்ளது மகளிர் மேம்பாட்டு திட்டங்களை வகுக்க அரசு மற்றும் தனியார் அடங்கிய அமைப்பு ஏற்படுத்தப்படும் மகளிர் சுய உதவி குழுக் களுக்கு கடனுக்கான வட்டி மானியம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் 17 சுற்றுலா தலங்கள் உலக தரத்திலான சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்படும் பழங்குடிகள் பாரம் பரிய ததை பேணும் வகையில் புதிய காட்சியகம் அமைக்கப்படும் கடந்த ஆண்டில் வாராக்கடன் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது நாட்டின் தொழில்கடன் விநியோகம் 133 சதவீதம் அதிகரித்துள்ளது பொதுத்துறை வங்கி களுக்கு மேலும் கூடுதல் மூ லதனமாக ரூ.70,000 கோடி ஒதுக்கப்படும் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் ரூ100 லட்சம் கோடி செல் விடப்படும் பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டம் தொடரும் புதிதாக 20, 10, 5, 2, 1 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் இந்திய அரசின் அன்னியக்கடன் இருக்கு குறைவாகவே உள்ளது ரூ5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை ரூ400 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதம் 25 சதவீதமாக இருக்கும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)