திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் தலைமை நீதிபதியின் விருப்பம் வரவேற்கத்தக்கது

 இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் - மொழியாக்கம் செய்து வெளியிடுவது குறித்த செய்தியை, திமுக மகிழ்ச்சியோடு வரவேற்கி ன்றது; அதே வேளையில், செம்மொழியாம் தமிழ் மொழி உச்ச நீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கின்றது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த நல்ல முயற்சியை மனதார் வரவேற்கின்றேன். வழக்கு களைத் தொடுப்பவர்கள் மொழிப் பிரச்சினையின்றி - எந்தவிதக் குழப்பமும் சந்தேகமும் இல்லாமல், தீர்ப்புகளின் சாரம்சத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், வழக்கை நடத்திய தங்களது வழக்கறிஞர்கள் எடுத்துவைத்தவாதங்களையும், வெத்தவாதங்களையும், எதிர்த் தரப்பின் பிரதி வாதங்களையும் நன்கு தெரிந்து மேலைபுரிந்து கொள்ள வழிவகுக்கும் தமிழ் இந்த முயற்சி இந்திய நீதி வேறு பரிபாலனச் சரித்திரத்தில் தோற்று மிக முக்கிய மைல்கல் என்றே நீதிபதி கருதுகின்றேன். இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் யின் தவிர கன்னடம் - தெலுங்கு மொழியிலும் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மன்றத் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் திட கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும் செயலைச் அதே வேளையில், தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் மென்று இடம் பெறாதது மிகுந்த தமிழக ஏமாற்றத்தைத் தருகிறது. கிறார்கள்இந்திய அரசயில் சட்டத்தின் - - எட்டாவது அட்டவணையில் தீர்ப்புகள் அலுவலக மொமி என்ற பட்டியலில் அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் மாண்புமிகு முதலே இருந்து வருகின்றது. தலைமை ஆகவே, உச்சநீதிமன்றத்தின் திமுக 'ய க் +AAAAச்செய் வேண்டுகோள் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வேண்டுகோள் வெளியிடப்படுவது தமிழக ஒதுக்கீடு அளிப்பதில்லைகல்வி மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. மேலும், தீர்ப்புகளின் " மொழியாக்கத்தில், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மூத்ததும் - முதன்மையானதும் * - இலக்கண இலக்கிய - வளங்களைப் பெற்றுச் று செழுமை யானதுமான செம்மொழித் தமிழை உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது, உலகத் தமிழர்கள் மற்றும் மேலை, கீழை நாடுகளின் தமிழ் மிஞர் களுக்குப் பல் வேறு அய்யப்பாடுகளைத் 'தோற்று வித்துவிடும். எனவே, உச்ச நீதிமன்றத் தலைமை - நீதிபதி அவர்களின் இந்த வரவேற்கத்தக்க சீரிய முயற்சி | . யின் விளைவாகத் தமிழ் மொழியிலும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் கிடைத் * திட வேண்டும். அந்த அரிய செயலைச் செய்து அவர் ' வரலாற்றில் சிற்ப பபெ | இடத்தைப் பெற வேண்டு மென்று திரை" - 'ஈ” ” தமிழக மக்களும் விரும்பு கிறார்கள். ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு -உ மாண்புமிகு உச்ச நீதிமன்றத் "22 தலைமை நீதிபதி அவர்களுக்கு திமுக சார்பில் அன்புடன் வேண்டுகோள் வேண்டுகோள் விடுக்கின்றேன் என வலியுறுத்தியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)