நம்பிக்கை தரும் பட்ஜெட்:மோடி பாராட்டு

புதிய இந்தியாவை உருவாக் குவதில் முக்கிய படியாக இன்றைய மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என பிரதமர் | மோடி பாராட்டியுள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து | பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக இந்த பட் ஜெட் உள்ளது. அரசில், பெண் கள் அங்கம் வகிக்கும் விதமாக, தொழிலாளர்கள், விவசா யிகள், கட்டமைப்பை மைய மாக கொண்டுள்ளது. 5லட்சம் கோடி டாலர் பொருளா தாரமாக, நாட்டை உருவாக் கிடும் முதல் படியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. 21-ம் நூற்றாண்டில், இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். நடுத்தர மக்களின் முன்னேற்றம் உறுதி செய் யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப் படுத்த பல அம்சங்கள் உள் ளன. புதிய இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல் லும், நாட்டு மக்களை திருப் திபடுத்தும், விவசாயத்தை  புதிய திசையில் பயணிக்கும். இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது நடுத் தர மக்களுக்கான பட்ஜெட். சோலார், எலக்ட்ரிக், பேட்டரி என சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அம்சங்கள் கொண்ட பசு மையான பட்ஜெட் இதுவாகும். எதிர்காலத்திற்கான பட் ஜெட்டை உருவாக்கியுள்ள நிதி அமைச்சருக்கு பாராட் டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு