'உங்கள் சொந்த இல்லம்' திட்டம் 10 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த கூடுதல் இயக்குனர் தலைமையில் தனிப்பிரிவு காவல்துறையினருக்கு அண்ணா தி.மு.க ஆட்சி செய்து கொடுத்த நலத்திட்டங்கள், வசதிகளை சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் பட்டியலிட்டார். 'உங்கள் சொந்த இல்லம்' திட்டம் 10 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சட்டசபையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான மானிய கோரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தி.மு.க. சார்பில் உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசினார். அப்போது, அவர் தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினருக்கு செய்து கொடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியிலும், தற்போதும் காவல்துறையினருக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள், வசதிகள் தொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியிலே காவல்துறைக்கு என்னென்ன நன்மைகள் செய்தார்கள் என்பதை பட்டியலிட்டு காட்டினார்கள். அண்ணா தி.மு.க.வின் ஒப்பற்ற தலைவர் புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர். காலத்திலும், புரட்சித் தலைவி அம்மாவினுடைய காலத்திலும் காவலர்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதையும் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். 1977 - 1987 வரைக்கும் * 1980-ம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் துவக்கப்பட்டது. * பின்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1989-ல் அது நிறுத்தப்பட்டது. பின்பு 1991-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர்ந்தவுடன், அது மீண்டும் துவக்கப்பட்டது. * சிலை கடத்தல் பிரிவு 1983-ம் ஆண்டு துவக்கப்பட்டது. * காவலர்களுக்கு மானிய விலையில் பொருட்கள் முதன்முறையாக வழங்கப்பட்டது அண்ணா தி.மு.க. ஆட்சியில் தான். 1991-1996 * 1991-ம் ஆண்டு காவல் துறை, பணிகள் சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கென தனியாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் தான். * 13.4.1992 அன்று 'அனைத்து மகளிர் காவல் நிலையம்' துவக்கி வைக்கப்பட்டதும் அம்மாவுடைய ஆட்சிக் காலத்தின் தான். * 1993-ம் ஆண்டு சிறப்பு 2019 - 2020ம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பதிலளிக்க உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இலக்குப்படை" ஏற்படுத்தப்பட்டது. * 1994-ம் ஆண்டு 'கடலோர பாதுகாப்புக் குழுமம்' ஏற்படுத்தப்பட்டது. ரோந்து 'நெடுஞ்சாலை ரோந்து முறைஅறிமுகப்படுத்தப்பட்டது. 2011- 2018 காவலர்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்ற அடிப்படையிலே, காவலர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டம், இன்றைக்கு புரட்சித் தலைவி அம்மாவின் கனவு திட்டம். அந்த திட்டத்திலே மே லக் கோட்டை யூ ரி ல் என்ற கிராமத்திலே 7.60 ஏக்கரில் 2,673 வீடுகள் க ர வ ல் து ைற யி ன ரின் கு டு ம் ப ங் க ளு க் கு புரட்சித் தலைவி அம்மா வழங்கி இருக்கின்றார். அ து ம ட் டு ம ல் ல ா ம ல் , அதை விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக கீ ழ க் கோட் ைட யூ ரி ல் 52.40 ஏக்கரில் அங்கேயும் காவலர்களுக்கு சொந்த இல்லம் திட்டத்தின் மூலமாக வீடு கட்டுவதற்காக அரசு பரிசீலித்துக் கொண்டி ருக்கிறது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்து, அதுமட்டுமல்லாமல் இந்த சொந்த இல்ல திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்று இன்றைக்கு அரசு திட்டமிட்டு இருக்கின்றது. அது ஏற்கனவே புரட்சித் தலைவி அம்மா இந்த திட்டத்தை அறி மு க ப் ப டு த் தி ன ார் . அந்த . திட்டம் வி ரி வு ப டு த் து வ தற் கு ம் அரசினுடைய பரிசீலனையில் இருந்து கொண்டு இருக்கிறது என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன். * காவல் பணியாளர்களின் ஆரோக்கியத்தை பேணி காக்க வருடம் ஒருமுறை முழுஉடற் மருத்துவ பரிசேதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ரூ.3 லட்சமாக உயர்வு * முதலமைச்சரின் பொது (5-ம் பக்கம் பார்க்க)


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!