திண்டுக்கல்:சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.9.35 லட்சம் மோசடி

திண்டுக்கல்:சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.9.35 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஏமாற்றப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவரான சித்தையன்கோட்டையை சேர்ந்த லட்சுமி கொடுத்த மனு: கூலம்பட்டியை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.35 ஆயிரம் பணம் வாங்கினார். இதே போல் 10 பேரிடம் தலா ரூ.85 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.9.35 லட்சம் வாங்கினார். சிங்கப்பூருக்கு அழைத்து செல்வதாக கூறி கோவை விமான நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும் விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது. கோவையில் தங்கியிருந்து அடுத்த விமானத்தில் செல்வோம் என்றார்.அதன் பின் 20 நாட்களாக கோவையிலேயே தங்க வைத்தார். பிறகு திண்டுக்கல் திரும்பினோம்-


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்