புதுவைக்கு 500 எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் வருகிறது

முதலமைச்சர் நாராயணசாமி தகவல் பண்ண புதுவையில் தொழில் புது ைவ யி ல் ெத ா ழி ல் தொடங்க 14 அரசு துறைக ளில் அனுமதி, தடையில்லா சான்றிதழ், ஒப்புதல் ஆகிய வற்றை பெற வேண்டியுள்ளது. இதற்கு தொழில் முனைவோர் ஒவ் வொ ரு துறையாக அணுக வேண்டி யுள்ளதால் காலவிர யத்தையும், அலைக் கழிப்பையும் உண்டாக்குகிறது. இதை தடுக்கும் வகையில் தேசிய தகவல் தொழில்நுட்ப ைம ய உ த வி யு ட ன் தொழில் மற்றும் வர்த்தக துறையானது அனைத்து துறைகளிலும் அனுமதி பெற ஆன் லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்கவிழா புதுவை சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது. முதல்வர் நாராயணசாமி இணையதள ஆன்லைன் சேவையை இயக்கி தொடங்கி வைத்தார். விழாவிற்கு அமைச் சர் ஷா ஜ க ான் தலைமை தாங்கினார். தொழில்துறை செயலாளர் சர ண், தொழில் துறை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் தொழில் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: இ ந் தி ய தொ ழி ல் கூட்டமைப்பு உதவியுடன் - 2016- ம் ஆ லா டு புதிய தொழில் கொள்கையை வெள ெ: .ே ாம் கெர் வெளியிட்டோம். இதற்கு கோயில்மனைவோரிடம் நல்ல தொழில்முனைவோரிடம் நல்ல . வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் தொழிற்சாலைகளின் வருகை குறைந்தது. இந்திய தொழில் கூட்டமைப்புடன் கலந்து ஆலோசித்து புதுவையில் தொழில் தொடங்க வருவோர் அரசிடம் அனுமதி பெறுவதை எமனம் எளிமைப்படுத்தியுள்ளோம். செல் சென் ைன் , மு ம் பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் தொழில் முனைவோர் மாநாட்டை நடத்தவும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆலோசனை வ ழ ங் கி யு ள் ள து . இதனால் இங்கு தொழில் முனைவோர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். சில நாட்கள் முன்பு துபாயில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்றேன். அப்போது தமிழகம், கேரளா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சந்தித்தேன். அவர்கள் 50 கோடி முதல் 100 கோடி வரையிலான சிறிய, நடுத்தர ெத ா ழி ற் சா ைல க க ள தொடங்க முன்வந்துள்ளனர்மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தொழில் தொடங்க 150 ஏக்கரில் தனி இடம் ஒதுக்கித்தரும்படி கேட்டனர். இதற்கான இடத்தை புதுவை, காரைக்காலில் கண்டறிந்துள்ளோம். இதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற உள்ளோம். இதற்காக தொழில்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளை டெல்லியில் சந்திக்கவுள்ளேன், சென்னை ஆவடியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்ஸ், உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் புதுவைக்கு இடம்பெயரவுள்ளது. இதுவரை 700 பேர் தொழில் தொடங்க அனுமதி கேட்டுள்ளனர். இதில் காரைக்கால் போலகத்தில் சில தொழிற்சாலைகளுக்கு நிலம் கொடுத்துள்ளோம். புதுவையில் அரசு தனியார் நிறுவனங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் வேலைபார்த்து வருகின்றனர். வேலை இல்லாதவர்கள் சதவீதம் பிற மாநிலங்களில் 6 சதவீதமாக உள்ளது. ஆனால் புதுவையில் 12 சதவீதமாக உள்ளது. இதை குறைக்க திட்டமிட்டுள்ளோம். . டி நி று வ ன ங் க ள்புது ைவ யி ல் தொழில் தொடங்குவது தொடர்பாக நிதி அயோக் கூட்டத்தில் பேசியுள்ளோம். ஆந்திரா, தெலுங்கானாவில் தொழில் தொடங்க பல சலுகைகளை வழங்குகின்றனர். இதனால் தொழிற்சாலைகள் அங்கு செல்கிறது. நம்மிடம் சிலகு ைற க ள் உ ள் ள து . 2 வே, அ வ ற் ைற ந வ ர் த் தி ெச ய் ய வு ம் , ம த் தி யஅரசிடம் சலுகைகள் பெற்று செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். ஒரே இடத்தில் சான்றிதழ் வழங்குவது தொழில் முனைவோருக்கு வசதியாக இருக்கும். காரைக்காலில் ந் தி ய ன் ஆ யி ல் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி கோரியுள்ளனர். இ வ் வ ா று அ வர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)