பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது -

பத்திரிக்கையாளர் நல வாரியம் - நல வாரியம் வேண்டி தற்போது அதிகமாக வலியுறுத்த பட்டு வருகின்றன, வரவேற்கிறோம். ஒரு விஷயத்தை ஞாபகபடுத்த விரும்புகிறோம் கனிவுடன் - கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் ஒரு கருத்து தெரிவித்திருந்தது. அதாவது - பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது - அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று _ காரணம் ஒரு நல சங்கம் - பத்திரிகையாளர் நல வாரியம் வேண்டி வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் இருவர், நல வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை மறு தேதியிட்டு ஒத்தி வைத்தனர் . தற்போது அந்த வழக்கின் நிலை என்ன? தலைமை செயலnளர் பதில் அளித்தாரா? என்பதை அறிய வேண்டும் - ஏனெனில் தமிழக சட்டமன்றத்தில் தற்போது நடைபெற இருக்கும் மானிய கோரிக்கையின் போது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே இது குறித்து முடிவு எடுக்கபடும் என சட்டமன்றத்தில் தெரிவித்து விட்டால் என்ன செய்வது - உறவுகளே ' நன்றி சாமிநாதன் பத்திரிகையாளர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)