கவிஞர் கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியருமான, கவி கா.மு.ஷெரீப் நினைவு தினம் இன்று.

இந்திய சுதந்திரப்போராட்ட வீரரும், பிரபல நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், கவிஞர் கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியருமான, கவி கா.மு.ஷெரீப் நினைவு தினம் இன்று. (07 ஜூலை 1994) இவரின் புகழ்பெற்ற சில பாடல்கள்........ சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா...... வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே......... வானில் முழுமதியைக்கண்டேன் வனத்திலொரு பெண்ணைக்கண்டேன்............ நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே, ஒன்றுசேர்ந்த அன்புமாறுமா உண்மைக்காதல் மாறிப்போகுமா.... அன்னையைப்போல்ஒருதெய்வமில்லை .......... பொன்னான வாழ்வு மண்ணாகிப்போமா............ உலவும் தென்றல் காற்றினிலே.............. இன்னும் பல நூற்றுக்கணக்கான பாடல்கள்..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு