தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-1ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது. முனைவர்.வி.சி. இராமேஸ்வரமுருகன்இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், பணியிட மாறுதல் அளிக்கப்படும் பணியிடம் இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்முனைவர். ச. கண்ண ப்பன், இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், பணியிட மாறுதல் அளிக்கப்படும் பணியிடம் இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்