'மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் பி.கே. குஞ்ஞாலி குட்டி, இ.டி. முஹம்மது பஷீர் பேச்சு

புதுடெல்லி, புலனாய்வு அமைப்புகளின் அதிகாரங்களை அதிக ரிக்கும் நிலையில் மக்க ளின் அடிப்படை உரிமை களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்று தேசிய புலனாய்வு அமைப்பு மசோதா வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், மக்களவை குழுதலைவருமான பி.கே. குஞ்ஞாலி குட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்பு செய் லாளரும், மக்களவை குழு துணைத்த ைல வ ரு மான் இடி முஹம்மது பஷர் நேற்று (08-07-2019) பேசினர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் மத்திய அரசு, தேசிய புலனாய்வு அமைப்பு திருத்தம்) மசோதா 209 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த மசோதா 2019ஐ நேற்று 03-07-279 மக்களவையில் நிறைவேற்றியது. | இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் மற்றும் பிகே. குஞ்ஞாலி குட்டி, இந்திய யூனியன் .. செயலாளரும், மக்களவை முஸ்லிம் லீக் தேசிய அமைப்பு குழு துணைத்தலைவருமான இடிமுஹம்மது பஷீர் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.கே. குஞ்ஞாலி குட்டி பேசுகையில், விசாரணை அமைப்புகளின் அதிகாரங்களை அதிகரிக்கும் நிலையில் அந்த அதிகாரங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் எந்த அம்சமும் இந்த மசோதாவில் இடம்பெறவில்லை. யாரும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான வர்கள் அல்ல. காட் ஃபாக செய்வதற்கான நடவடிக்கை கள் இருக்க வேண்டும். ஆனால், அது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருக்க கூடாது” என்று தெரிவித்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடி முஹம்மது பஷீர் பேசுகையில், : இந்த மசோதாவை நான் வன்மையாக எதிர்க்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை இது பறிக்கிறது. அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவது அவர்கள் நினைப்பது மற்றும் விரும்புவது போல சட்டத்தை தவறாக பயன்படுத்த வழிவகுக்கும்" என்று தெரிவித்தார். தெரிவித்து சி தரூர் கூறுகை இதற்கு கண்டனம் யில், ""நீதிமன்றங்களில் ஏற்க னவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இந்த திருத்த மசோதா மூலம் மேலும் பல வழக்குகள் சுமையை ஏற் படுத்தும். இந்த மசோதாவை கொண்டு வருவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. இந்த மசோதா தேசிய புலனாய்வு அமைப்பில் அரசியல் வாதிகளின் தலை இல்லை” என்று தெரிவித்தார். வீட்டை தடுத்து நிறுத்தவதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சிகர சமுதாய கட்சியை இந்த என்கே பிரேம் சந்திரன் கூறுகையில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் தன்பே அடிப்படை உரிமைகளை பறிக்க கூடாது” என்று தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)