சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 31ம் தேதி வரை நடத்த முடிவு ெச ய் ய ப் ப ட் டு ள் ள து . சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பிறகு, நிருபர்களிடம் சபாநாயகர் தனபால் கூறியதாவது: சட்டசபை மானிய ேகா ரி க் க க க க ள நிறைவேற்றுவதற்கு, வசதியாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 28ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 29ம் தேதி, 30ம் தேதி அரசு விடுமுறையாகும் ஜூலை 1ம் தேதி வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கை, 2ம் தேதி, பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்விஇளைஞர் நலம் போன்ற மானிய கோரிக்கைகள் வரும். இவ்வாறு தினமும் ஒரு துறைவீதம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். ஜூலை 30ம் தேதி காலை, பதிலுரை அளிக்கப்பட்டு, றை ேவ ற் ற ப் ப டு ம் ஆகமொத்தம், விடுமுறை தினங்களை தவிர்த்துவிட்டு, 23 நாட்கள் பேரவை நடைபெறும். எல்லா நாட்களும் கேள்வி நேரமும் இருக்கும். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜூலை 1ம் தேதி எடுத்துக்கொள்ள வேண்டும்அதற்கான நிகழ்ச்சி நிரல் 28ம் தேதியே வெளியிடப்படும்அதில் இருக்கும். நீங்களே பார்த்துக் கொள் ள ல ாம் இவ்வாறுசபாநாயகர் தனபால் தெரிவித்தார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1ம் தேதியே எடுக்கப்படுமா என்ற நிருபர்கள் கேள்விக்குஅஜென்ட்டா முன்கூட்டியே ா டு த் து வி டு ேவ ா ம் வெளியிடப்பட்டு ஜூலை தேதி 'நிகழ்ச்சி' என்று இருக்கும். அது என்ன என்பது அன்றுதான் தெரியும். இவ்வாறு தனபால் தெரிவித்தார்சபாநாயகர் பேட்டியை வைத்து பார்த்தால், ஜூலை 1ம் தேதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்றே தெரிகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)