மேற்கு வங்காலத்தில் இஸ்லாமியர் மீது தாக்குதல்

மேற்க்கு வங்க மாநிலம். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இருந்து கூக்லிக்கு கடந்த 20 ஆம் தேதி ஹபிஸ் முகமது ஷாரூக் ஹால்தர் என்பர் ரயிலில் பயணித்து கொண்டு இருந்துள்ளார் இந்த நிலையில் ரயில் தக்கூரியாவில் இருந்து பார்க் சர்கஸ் ஸ்டேசன் சென்று கொண்டிருக்கும் போது அவருடைய கம் பார்ட்மெண்டில் ஏறிய கும்பல் ஜெய் ஸ்ரீராம் என்று கோசமிட்டபடி உள்ளே நுழைந்தனர் பின்னர் ஹால்தரிடம் வந்து ஜெய் ஸ்ரீராம் கூறச்சொல்லி கட்டாயபத்திள்ளார்கள் அவர் கூற மறுக்கவே சரமாரியாக தாக்குதல் நடத்திய பின்னே ஸ்டேஷன் வரும் போது ஹால்தரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர் .இத்தகை செயல் வண்மையாக கண்டிக்தக்கதாகும் இதில் ஹால்தர் கண்ணில் படுகாயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இத்தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மெ ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. வட மாநிலங்களில் தொடர்ச்சியாக அப்பாவி இஸ்லாமியர்கள் மீது திட்ட மிட்டு தாக்குதல் படு கொலைகளை நடத்தி இஸ்லாமியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. எனவே : இது போண்ற சம்பவங்களில் ஈடு படுவோர்கள் மீது எந்த வித பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மத்திய. மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)