பாகிஸ்தானுக்குபொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க | டாலர் மதிப்பிலான நிதியுதவியை வழங்க கத்தார்) மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் தீர்மானித்துள்ளதாக அதன் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி அறிவித்துள்ளார் என்று கட்டார் செய்தி நிறுவனம் ஒன்றின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த கத்தார் மன்னருக்கு, 'நிஷான் இபாகிஸ்தான்' என்ற மிக உயர்ந்த சிவில் விருதை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கியிருந்தது. அத்தோடு, வர்த்தகம் மற்றும் பொருளாதார விடயங்களை தவிர, பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்து வது தொடர்பான | உளவு தகவல் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு குறித்த) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பாகிஸ்தானும் கத்தாரும்) கையெழுத்திட்டன. தெஹ்ரிக் இந்நிலையில் பொருளாதார நெருக்கடிகளை வெறும் எதிர்கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் பாகிஸ்தானை பொருளாதார செலவுத் பிரச்சினையிலிருந்து மீட்டெடுக்க, முன்வந்த நான்காவது) செலுத்துவதற்கான நாடு கத்தார் ஆகும். முன்னதாக, சீனா 4.6 பில்லியன் பிறிதொரு அமெரிக்க டாலர் மதிப்பிலான வைப்பு மற்றும், வணிக கடன்களை வழங்கியது. அதேபோன்று, சவூதி அரேபியா 3 பில்லியன் போனமைஅமெரிக்க டொலர் ரொக்க வைப்புத் தொகையும், காலத்தில் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கச்சா காரணங்களினால் எண்ணெய் விநியோக வசதியையும் வழங்கியது. 1 நெருக்கடி ஐக்கிய அரபு அமீரகம் 2 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்க வைப்புத் தொகையை வழங்கியது. பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இஇன்சாஃப் (பி.டி.ஐ) அரசு, பதவியேற்ற வெறும் ஒரு வருடத்தில், வெளிநாட்டு கடன்களையே அதிகளவாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின் அரைபங் கு கட ன் க ளை செலுத்துவதற்கான திட்டங்களையே கொண்டுள்ளதாக பிறிதொரு தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த அரசாங்கங்களால் ஏற்றுமதியை அதிகரிக்க இயலாமல் போனமை, இம்ரான் கானின் முதல் 11 மாத ஆட்சி காலத்தில் ஏற்றுமதி மேலும் 1% சரிந்தமை போன்ற காரணங்களினால் பாகஸ் தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)